Tamil Dictionary 🔍

சிலர்

silar


சிலபேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலபேர். நோற்பார் சிலர் பலர் நோலாதவர் (குறள், 270) Some, a few persons, opp. to palar

Tamil Lexicon


சில்லோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cilr] ''appel. noun.'' Some persons, a few persons, several--oppo. to பலர்; [''ex'' சில.]

Miron Winslow


cilar,
n. சின்-மை. [M cilar.]
Some, a few persons, opp. to palar
சிலபேர். நோற்பார் சிலர் பலர் நோலாதவர் (குறள், 270)

DSAL


சிலர் - ஒப்புமை - Similar