Tamil Dictionary 🔍

சிதர்

sithar


மழைத்துளி ; பூந்தாது ; பொடி ; துணி ; சீலை ; கந்தைத்துணி ; உறி ; வண்டு ; மெத்தெனவு ; சிந்துகை ; சிச்சிலிப்பறவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூந்தாது. (பிங்.) 2. Pollen of flowers; சிச்சிலிப்பறவை வகை. (சிறுபாண்.254, உரை.) 10. A kind of kingfisher; சிந்துகை. சிதர்நனை முருக்கின் (சிறுபாண்.254). 9. Spilling, shedding; மெத்தனவு. சிதர்வர லசைவளி (முல்லைப் 52). 8. Gentleness, softness; வண்டு. கொம்பின்மேற் சிதரின மிறைகொள (கலித். 34). 7. Bee, beetle; உறி. (சூடா.) 6. Rope-loop for suspending pots; கந்தை. அழுக்கு மூழ்கிய சிதரசைத்தது (திருவிளை. விறகு.12). 5. Rag; துணி. (பிங்.) 4. Cloth; பொடி. (பிங்.) 3. Powder; மழைத்துளி. தன்சிதர் கலாவப் பெய்யினும் (புறநா.105, 3). 1. Rain drop;

Tamil Lexicon


s. light rain, drizzling, தூற்றல்; 2. same as சிதரம்; 3. pollen of flowers, பூந்தாது; 4. rag, கந்தை; 5. powder, பொடி; 6. a bee, வண்டு; 7. softness; 8. a kind of king-fisher.

J.P. Fabricius Dictionary


, [citr] ''s.'' Light or sprinkling rain; driz zling sleet, மழைத்தூறல். 2. Rain-drops, மழைத்துளி. 3. Pollen of flowers, பூந்தாது. 4. Powder, பாரகம்; [''ex'' சிதர், ''v.''] 5. Rags, clouts, கந்தைத்துணி. 6. A rope-hoop for suspend ing a pot--as சிதரம், உறி. 7. A bee, a beetle, வண்டு. (சது.) ''(p.)''

Miron Winslow


citar,
n. சிதர்1-.
1. Rain drop;
மழைத்துளி. தன்சிதர் கலாவப் பெய்யினும் (புறநா.105, 3).

2. Pollen of flowers;
பூந்தாது. (பிங்.)

3. Powder;
பொடி. (பிங்.)

4. Cloth;
துணி. (பிங்.)

5. Rag;
கந்தை. அழுக்கு மூழ்கிய சிதரசைத்தது (திருவிளை. விறகு.12).

6. Rope-loop for suspending pots;
உறி. (சூடா.)

7. Bee, beetle;
வண்டு. கொம்பின்மேற் சிதரின மிறைகொள (கலித். 34).

8. Gentleness, softness;
மெத்தனவு. சிதர்வர லசைவளி (முல்லைப் 52).

9. Spilling, shedding;
சிந்துகை. சிதர்நனை முருக்கின் (சிறுபாண்.254).

10. A kind of kingfisher;
சிச்சிலிப்பறவை வகை. (சிறுபாண்.254, உரை.)

DSAL


சிதர் - ஒப்புமை - Similar