Tamil Dictionary 🔍

சதிர்

sathir


திறமை ; பெருமை ; பேறு ; அழகு ; நிலைமை ; குறைந்த விலை ; செட்டு , சிக்கனம் ; எல்லை ; நாட்டியம் ; பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லை. Loc. Boundary, limit; . 1. See சதுர்,1. பெருமை. சனகன் சதிருரையாதவர் (பிரபோத. 5,32). 2. Greatbess, excellence; பெரும்பயன் அளிக்குஞ் சிறு முயற்சி. (ஈடு, 9, 1, 4.) Slight effort which produces great results; பேறு. தா சதிரிதுபெற்று (திவ்.திருவாய். 2,7,1). 3. Fortune blessing; அழகு. சதிராயிருந்த ரதி (தனிப்பா. ii, 11, 12). 4. Beauty, loveliness; செட்டு. Loc. 7. Economy, frugality; நாட்டியம். Nautch; குறைந்தவிலை. சதிராய்கொண்டான். (W.) 6. [M. catir.] Cheapness, low price; நிலைமை. முற்றுந் தவிர்ந்த சதிர் நினைந்தால் (திவ்.திருவாய். 8, 10, 1). 5. State, condition;

Tamil Lexicon


s. ability, dexterity, சதுர்; 2. cheapness, favourable term low price; 3. a nautch party; 4. boundary, எல்லை; 5. fortune, blessing; 6. beauty, loveliness; 7. economy, செட்டு. சதிராய், at a low or fovourable rate. சதிரி, a skilful woman. சதிரிளமங்கையர், beautiful young damsels. சதிருக்கு வர, to be made public, to appear before the public. சதிர்க்கிராமம், a frontier village. சதிர்த் தேங்காய், cocoanuts thrown down with force so as to break to pieces, in fulfilment of a vow or for averting an evil eye. சதிர் வைக்க, to arrange an exhibition or dance.

J.P. Fabricius Dictionary


, [ctir] ''s. [vul.]'' Cheapness, குறைந்தவிலை. 2. Amelioration, இலகு. 3. [''also'' சதுர் and சதர்.] An assembly to witness a play, or the performances of dancing girls, நாட் டியசபை. ''(c.)'' 4. ''[loc.]'' Boundary, limit, எல்லை.

Miron Winslow


catir,
n. catura.
1. See சதுர்,1.
.

2. Greatbess, excellence;
பெருமை. சனகன் சதிருரையாதவர் (பிரபோத. 5,32).

3. Fortune blessing;
பேறு. தா சதிரிதுபெற்று (திவ்.திருவாய். 2,7,1).

4. Beauty, loveliness;
அழகு. சதிராயிருந்த ரதி (தனிப்பா. ii, 11, 12).

5. State, condition;
நிலைமை. முற்றுந் தவிர்ந்த சதிர் நினைந்தால் (திவ்.திருவாய். 8, 10, 1).

6. [M. catir.] Cheapness, low price;
குறைந்தவிலை. சதிராய்கொண்டான். (W.)

7. Economy, frugality;
செட்டு. Loc.

catir,
n. perh. catur. [M. atir.]
Boundary, limit;
எல்லை. Loc.

catir,
n. U. sadara.
Nautch;
நாட்டியம்.

catir
n. சதுர்.
Slight effort which produces great results;
பெரும்பயன் அளிக்குஞ் சிறு முயற்சி. (ஈடு, 9, 1, 4.)

DSAL


சதிர் - ஒப்புமை - Similar