Tamil Dictionary 🔍

சிரல்

siral


சிச்சிலிப்பறவை , மீன்கொத்திப்பறவை ; முடிவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவிடம். (யாழ். அக.) Top, end; சிச்சிலி. புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல். (சிறுபாண். 181). Kingfisher;

Tamil Lexicon


s. a king-fisher, மீன்கொத்தி; 2. (Sans.) top, end, முடிவிடம்.

J.P. Fabricius Dictionary


, [cirl] ''s.'' The king-fisher, சிச்சிலி. (நிக.) 2. Top, end, முடிவிடம். (சது.) ''(p.)''

Miron Winslow


ciral,
n.
Kingfisher;
சிச்சிலி. புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல். (சிறுபாண். 181).

ciral,
n. cf. širas.
Top, end;
முடிவிடம். (யாழ். அக.)

DSAL


சிரல் - ஒப்புமை - Similar