Tamil Dictionary 🔍

உசிரம்

usiram


செவ்வியம் ; இடபம் ; கதிர் ; மிளகு ; இலாமிச்சை வேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உசீரம். (தைலவ. தைல. 13.) . Black pepper. See மிளகு. (மலை.)

Tamil Lexicon


, [ucirm] ''s.'' The pepper plant, செவ் வியம், Piper nigrum. 2. ''(p.)'' A bull, இட பம். 3. A ray of light, கிரணம்.

Miron Winslow


uciram
n. cf. ūṣaṇa.
Black pepper. See மிளகு. (மலை.)
.

uciram
n. ušīra.
See உசீரம். (தைலவ. தைல. 13.)
.

DSAL


உசிரம் - ஒப்புமை - Similar