உயிர்
uyir
காற்று ; உயிர்வளி ; சீவன் ; ஆதன் ; ஓரறிவுயிர் முதலிய உயிரினம் ; உயிரெழுத்து ; ஓசை ; ஒரு நாழிகையில் 4320-ல் ஒரு கூறு ; சன்ம லக்கினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Cuscuss-grass. See இலாமிச்சை. (மலை.) சீவன். (திவா.) 1. Life, animal or vegetable; ஆன்மா. தன்னுயிர் தானறப் பெற்றானை (குறள், 268). 2. Soul; பிராணி. எல்லாவுயிருந் தொழும் (குறள், 260). 3. Living being; சன்மலக்கினம். உயிர்க்கிருபாலினும் (விதான. சாதக. 19). 4. (Astrol.) Ascendant, sign of nativity; உயிரெழுத்து. உயிரு முடம்புமா முப்பதும் (நன். 59). 5. Vowel; வைகரியில் . . . உயிரணைந்துவந்த மொழி (சிவப்பிர. 2, 20). 6. One of the vital airs. See பிராணவாயு. காற்று. (பிங்.) 7. Wind; ஓசை. வள்ளுயிர்த் தெள்விளி (குறிஞ்சிப். 100). 8. Voice, spoken sound; ஒரு நாழிகையில் 4320-இல் ஒரு கூறு. (கணக்கதி. பக். 13.) 9. A measure of time 1/4320 of a nāḷikai;
Tamil Lexicon
s. life சீவன், 2. vowel, உயிரெ ழுத்து; 3. a living being, சீவராசி; 4. wind, காற்று; 5. a very small measure of time 1/4 3 2 of a naligai. உயிரும் உடலும் போலேயிருக்க, to live intimately united as the soul with the body. உயிரடங்க, to be in a swoon, to sink as in death. உயிரடைய, to revive, to be restored to life. உயிரளபு, உயிரளபெடை, the lengthening of a vowel. உயிரெழுத்து, a vowel. உயிரோடிருக்க, to be alive. உயிர்த்தானம், the seat of life. உயிர்த்துணை, husband, wife, God; a friend in extremity, a friend dear as life. உயிர்த்தோழன், an intimate friend. உயிர்நிலை, the body as the seat of life, the vital parts essential to life. உயிர்போக, to expire to die. உயிர்ப்பழி, the guilt of murder, vengeance for murder, இரத்தப்பழி. உயிர்ப்பிராணி, a living creature. உயிர்மெய், உயிர்மெய்யெழுத்து, vowel consonants. உயிர்வாங்க, --எடுக்க, to take away life. உயிர்ப்பிச்சை கேட்க, to pray for one's life. உயிர் வாழ்க்கை, life, enjoyment of life. உயிர் மீட்க, to save one from death. உயிருக்குயிராயிருக்க, to be most intimate. மன்னுயிர்்க்கிரங்க, to have compassion upon others, to be compassionate.
J.P. Fabricius Dictionary
uyiru உயிரு life; a vowel
David W. McAlpin
, [uyir] ''s.'' Life, soul, vitality, animal or vegetable life, சீவன். 2. Wind, காற்று. 3. A vowel, உயிரெழுத்து. 4. A living being, human, brute, or vegetable; an animal, ஓரறி வுயிர்முதலியசீவராசி. உயிருமுடலும்போல. As closely united as the soul and body. உயிர்போய்விட்டது. Life is gone. மன்னுயிர்க்கிரங்குகிறது. To be compassionate to other living creatures.
Miron Winslow
uyir
n. உயிர்-. [T. Tu. usuru, K. usir, M. uyir.]
1. Life, animal or vegetable;
சீவன். (திவா.)
2. Soul;
ஆன்மா. தன்னுயிர் தானறப் பெற்றானை (குறள், 268).
3. Living being;
பிராணி. எல்லாவுயிருந் தொழும் (குறள், 260).
4. (Astrol.) Ascendant, sign of nativity;
சன்மலக்கினம். உயிர்க்கிருபாலினும் (விதான. சாதக. 19).
5. Vowel;
உயிரெழுத்து. உயிரு முடம்புமா முப்பதும் (நன். 59).
6. One of the vital airs. See பிராணவாயு.
வைகரியில் . . . உயிரணைந்துவந்த மொழி (சிவப்பிர. 2, 20).
7. Wind;
காற்று. (பிங்.)
8. Voice, spoken sound;
ஓசை. வள்ளுயிர்த் தெள்விளி (குறிஞ்சிப். 100).
9. A measure of time 1/4320 of a nāḷikai;
ஒரு நாழிகையில் 4320-இல் ஒரு கூறு. (கணக்கதி. பக். 13.)
uyir
n. ušīra.
Cuscuss-grass. See இலாமிச்சை. (மலை.)
.
DSAL