உதிர்
uthir
கோரைக்கிழங்கு ; துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக். 13). 1. Crumb, piece, fragment; முத்தக்காசு. (W.) 2. Straight-sedge tuber;
Tamil Lexicon
உதிரு, II. v. i. fall off, drop down. சொரி; 2. crumble, பிதிரு; 3. die, சா; 4. demolished, குலைந்துபோ. மரம் மாவாய் உதிர்கிறது, the wood crumbles into dust. நீ சீக்கிரம் உதிர்ந்துபோவாய், you shall die soon (a curse). உதிரி, what falls down or separated, உதிர்ந்தது; 2. a kind of small-pox; 3. a confectionery made of flour, பிட்டு. உதிர்ந்த சருகு, withered leaves which have dropped down. உதிர்வு, உதிர்தல், v. ns. இலையுதிர்காலம், the season of the fall of leaves, autumn.
J.P. Fabricius Dictionary
, [utir] ''s.'' The root of the Cyperus juncifol, முத்தக்காசு.
Miron Winslow
utir
n. உதிர்1-.
1. Crumb, piece, fragment;
துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக். 13).
2. Straight-sedge tuber;
முத்தக்காசு. (W.)
DSAL