உகளம்
ukalam
இரண்டு ; விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இஷ்டம். (அக. நி.) Delight; இணை. உகளமு முணரின் (கோயிற்பு. பதஞ். 65). Pair, brace, couple;
Tamil Lexicon
இஷ்டம், இரண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ukaḷam] ''s.'' A pair, a brace, a couple, இரண்டு. See யுகளம். Wils. p. 686.
Miron Winslow
ukaḷam
n. yugala.
Pair, brace, couple;
இணை. உகளமு முணரின் (கோயிற்பு. பதஞ். 65).
ukaḷam
n. உகளி-.
Delight;
இஷ்டம். (அக. நி.)
DSAL