உளம்
ulam
மனம் ; மார்பு ; உட்பக்கம் ; ஆதன் , ஆன்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம். 1. Mind, heart; மார்பு. நரிமா வுளங்கிழித்த வம்பினில் (நாலடி, 152). 2. Breast; உட்பக்கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து (நீலகேசி, 24). 1.Inside; ஆன்மா. உளமணுவாய்ச் சென்று (சி. போ. பா. 2, 8). 2. Soul;
Tamil Lexicon
s. see உள்ளம், mind, heart.
J.P. Fabricius Dictionary
, [uḷm] ''s.'' [''a contraction of'' உள்ளம்.] Mind, heart, மனம். 2. Will, purpose, in tention, எண்ணம். 3. Meaning, intrinsic meanings of a passage, &c., கருத்து.
Miron Winslow
uḷam
n. உள்ளு-.
1. Mind, heart;
மனம்.
2. Breast;
மார்பு. நரிமா வுளங்கிழித்த வம்பினில் (நாலடி, 152).
uḻam
n. உள்.
1.Inside;
உட்பக்கம். யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்து (நீலகேசி, 24).
2. Soul;
ஆன்மா. உளமணுவாய்ச் சென்று (சி. போ. பா. 2, 8).
DSAL