Tamil Dictionary 🔍

ஈற்றேறுதல்

eetrraeruthal


கதிர் விடுதல் ; கதிர் முற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர்க்கரு முதிர்தல். சாலி யீற்றேறும் போது (ஏரெழு. 47.) Grain maturing on the stalk;

Tamil Lexicon


īṟṟēṟu-
v. intr. ஈற்று+.
Grain maturing on the stalk;
பயிர்க்கரு முதிர்தல். சாலி யீற்றேறும் போது (ஏரெழு. 47.)

DSAL


ஈற்றேறுதல் - ஒப்புமை - Similar