ஈடேறுதல்
eetaeruthal
உய்யப்பெறுதல் , கடைத்தேறுதல் , வாழ்வடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உய்வடைதல். தொண்டர்குழாமீடேற (குற்றா. தல. கடவுள். 13). To be liberated from a worldly life, saved from ruin, rescued from danger, difficulty or disease;
Tamil Lexicon
īṭēṟu-
v. intr. id.+ ஏறு-. [M. idēṟu.]
To be liberated from a worldly life, saved from ruin, rescued from danger, difficulty or disease;
உய்வடைதல். தொண்டர்குழாமீடேற (குற்றா. தல. கடவுள். 13).
DSAL