Tamil Dictionary 🔍

ஈற்று

eetrru


ஈனுதல் ; ஈனப்பட்டது ; மரக்கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈனுகை. மானீனு மீற்றினிடை (பிரபோத. 11, 88) 1. Bringing forth, applied to animals; மரக்கன்று. 3. Young plant; ஈனப்பட்டது. தலையீற்று. 2. Young one brought forth;

Tamil Lexicon


s. (from ஈனு) bringing forth, ஈனுகை; 2. the young of a cow, buffalo or sheep. ஈற்றா, (ஈற்று+ஆ) a cow that has calved. தலையீற்று, முதலீற்று, first calving; 2. the first calf, firstling. மூன்றீற்றுமாடு, a cow that has calved thrice.

J.P. Fabricius Dictionary


, [īṟṟu] ''v. noun.'' See under ஈனு, ''v.''

Miron Winslow


īṟṟu
n. ஈன்-. [M. īṟṟu.]
1. Bringing forth, applied to animals;
ஈனுகை. மானீனு மீற்றினிடை (பிரபோத. 11, 88)

2. Young one brought forth;
ஈனப்பட்டது. தலையீற்று.

3. Young plant;
மரக்கன்று.

DSAL


ஈற்று - ஒப்புமை - Similar