Tamil Dictionary 🔍

ஏற்று

yaetrru


மரத்தினாற் செய்த மேடை .(வி) எழும்பு ; உணர்த்து ; பாரமேற்று ; உள்ளேற்று ; கற்பி ; புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தினாற் செய்த மேடை. (யாழ். அக.) Wooden platform;

Tamil Lexicon


III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person. குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me. இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that. ஏற்றுமதி, exportation, export, cargo. ஏற்றுமதிச் செலவு, shipping charges. ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export. கணக்கை ஏற்ற, to sum up. குடியேற்ற, to populate, to colonize. தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption. விளக்கேற்ற, to light a candle, to set up a candle.

J.P. Fabricius Dictionary


3. eettu- ஏத்து raise, lift up (from below); pump (water overhead)

David W. McAlpin


, [ēṟṟu] கிறேன், ஏற்றினேன், வேன், ஏற்ற, ''v. a.'' To raise, hoist, lift up, எழுப்ப. 2. to load a cart, &c.; to ship; to put upon a shelf, &c., set a load on one's head, set up, pile up, stow, பாரமேற்ற. 3. To put in, cause to enter, insert, drive in--as a nail, உள்ளேற்ற. 4. ''(p.)'' To teach, instruct, உ ணர்த்த. மச்சிலேற்றியேணியைவாங்கிவிட்டான். He has put me in the loft, and taken away the ladder; i. e. he has induced me to engage in the business and then deserted me. நிறைந்ததண்ணளியினனென்பாரதனைக்குடைமேலேற் றிமுழுமதிமுக்குடையென்றார். he said, the triple, full-moon-like umbrellas--thus transfer ring the benignant qualities of the posses sor to the umbrella.

Miron Winslow


ஏற்று - ஒப்புமை - Similar