வற்று
vatrru
கடல்நீர் வடிகை ; கூடியது , ஒரு சாரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரு சாரியை. (பிங்.) 2. An expletive; கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74).-part. 1. That which is possible; . See வற்றம், 2. (w.)
Tamil Lexicon
III. v. i. grow dry, dry up, evaporate, வறட்டு; 2. subside, வடி; 3. become lean, மெலி; 4. wither, உலர். குளத்தை வற்றடிக்க, to drain or draw a pond. முலையை வற்றடிக்க, to dry up the milk in the breast. வற்றல், v. n. dried fruit or fish. வற்றல் போட, -இட, to dry fruits. வற்றாச் சமுத்திரம், an undiminishing sea. வற்றிப்போன கை, an arm that is shrunk or withered. வற்று, v. n. the ebb.
J.P. Fabricius Dictionary
, [vṟṟu] கிறேன், வற்றினேன், வேன், வற்ற, ''v. n.'' [''vul.'' வத்து.] To grow dry, dry up--as water; to evaporate, சுவற. 2. To subside, as the tide, வடிய. 3. To become absorbed as humors, or a collection in an abscess, உலா. (''Ell.'' 222. 31.) 4. To wither, to become dry--as leaves or fruit, வாட; [''ex'' வல்.] குளம்வற்றிப்போயிற்று. The tank is dried up. அவன்கையிப்பொழுதுவற்றிப்போயிற்று......His hand is witherd, ''i. e. he can no longer give alms.''
Miron Winslow
vaṟṟu
n.
See வற்றம், 2. (w.)
.
vaṟṟu
வல்1. n.
1. That which is possible;
கூடியது. நேருரைத்தாக வற்றே (கம்பரா. மாரீச. 74).-part.
2. An expletive;
ஓரு சாரியை. (பிங்.)
DSAL