Tamil Dictionary 🔍

ஊற்று

ootrru


சுரக்கை ; கசிவு ; நீரூற்று ; ஊன்றுகோல் ; பற்றுக்கோடு , ஆதரவு .(வி) ஊற்றுஎன் ஏவல் ; சிந்து ; எண்ணெயூற்று ; வார் ; சுர .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசிவு. ஊற்றுடை நெடுவரை (சீவக. 278). 3. Moisture oozing from the ground; சுரக்கை. ஊற்றிருந்த மும்மதத் தோடையானை (சீவக. 152). 1. Flowing, gushing forth, as blood from an artery, milk from the udder; pouring of rut from a must elephant; ஊன்றுகோல். (சூடா.) 1. Staff; பற்றுக்கோடு. உடம்புயிர்க் கூற்றாக (கலித். 146). 2. Prop, support; நீரூற்று. வல்லூற் றுவரில் கிணற்றின்கண் (நாலடி, 263). 2. Spring, fountain;

Tamil Lexicon


s. a spring, source of a well. நாற்று ஊற்றிலிருந்துபோயிற்று, the plants are spoiled by too much rain or water. ஊற்றடைக்க, to stop or choke a spring. ஊற்றாம்பெட்டி, ஊற்றாம்பாளை, the bladder. ஊற்றுக்கண், the opening where from the water springs forth; the orifice of a spring. ஊற்றுக்குழி, a hole made in the ground for gathering water. ஊற்றுநீர், spring water. ஊற்று வெட்ட, -நோண்ட, to dig a pit for getting water.

J.P. Fabricius Dictionary


3. uutu- ஊத்து pour, flow down

David W. McAlpin


[ūṟṟu ] --ஊற்றுக்கோல், ''s.'' A walking staff, a crutch, a support, ஊன்று கோல்; [''ex'' ஊன்று.]

Miron Winslow


ūṟṟu
n. ஊறு-. [T. ūṭa. K. ūṭe, Tu. ūṭi.]
1. Flowing, gushing forth, as blood from an artery, milk from the udder; pouring of rut from a must elephant;
சுரக்கை. ஊற்றிருந்த மும்மதத் தோடையானை (சீவக. 152).

2. Spring, fountain;
நீரூற்று. வல்லூற் றுவரில் கிணற்றின்கண் (நாலடி, 263).

3. Moisture oozing from the ground;
கசிவு. ஊற்றுடை நெடுவரை (சீவக. 278).

ūṟṟu
n. ஊன்று-.
1. Staff;
ஊன்றுகோல். (சூடா.)

2. Prop, support;
பற்றுக்கோடு. உடம்புயிர்க் கூற்றாக (கலித். 146).

DSAL


ஊற்று - ஒப்புமை - Similar