Tamil Dictionary 🔍

மற்று

matrru


ஓர் அசைநிலை ; பிறிதின் பொருட்குறிப்பு ; வினைமாற்றுக்குறிப்பு ; மறுபடியும் ; பின் ; காண்க : மற்றப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See மற்றப்படி. பின். 2. Subsequently, afterwards; மறுபடியும். (W.) 1. Again; ஓர் அசைநிலை. (தொல். சொல். 264). 1. An expletive; வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 2. A disjunctive; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன். 433.)--adv. 3. A term meaning other, another;

Tamil Lexicon


mattapaTi மத்தபடி other, otherwise (adv. and n.)

David W. McAlpin


[mṟṟu ] . An expletive, அசைநிலை, as அது மற்றவலங்கொள்ளாது, that allows no grief. 2. A disjunctive particle, as கெடுப்பதுமற்றெ டுப்பதுமழை, rain is both destructive and restorative; 3. ''adv.'' Otherwise, else; as இனிமற்றொன்றுரை, speak again.

Miron Winslow


maṟṟu
part.
1. An expletive;
ஓர் அசைநிலை. (தொல். சொல். 264).

2. A disjunctive;
வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.)

3. A term meaning other, another;
பிறிதுப்பொருட் குறிப்பு. (நன். 433.)--adv.

1. Again;
மறுபடியும். (W.)

2. Subsequently, afterwards;
பின்.

3. See மற்றப்படி.
.

DSAL


மற்று - ஒப்புமை - Similar