ஒற்று
otrru
மெய்யெழுத்து ; தூது ; தூதன் ; வேவு ; வேவுகாரன் ; ஒற்றடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெய்யெழுத்து. (தொல். எழுத். 411.) 1. Consonant; ஒற்றியிடும் பொட்டணி. (யாழ். அக.) Poultice; . 2. See ஒற்றன். (யாழ். அக.) உடம்பு. (அக. நி.) 1. Body; வேவு. ஒற்றி னாகிய வேயே (தொல். பொ. 58). 2. Espionage, spying; ஒற்றுறுப்புடைமையில் (சிலப். 13, 108). 6. A part of the ceṅkōṭṭi-yāḻ. See ஒற்றுறுப்பு. குழந்தை கையணிவகை. 5. [T. ottu.] Flat bracelet for a child; ஒற்றடம். ஒற்றுக்கொடுத்தால் வீக்கம் நீங்கும். 4. Fomentation; வேவுசெல்வோன். ஒற்று முரை சான்றநூளும் (குறள், 581). 3. Spy; secret agent;
Tamil Lexicon
s. a consonant, மெய்யெழுத்து; 2. spying, searching, வேவு; 3. a spy வேவுகாரன்; 4. messenger, தூதன்; 5. flat bracelet for a child; 6. fomentation, ஒற்றடம். ஒற்றன், a spy, an emissary; ஒற்றுத் தொழிலாளன்; ஒற்றான். ஒற்றாட, to employ or direct spies. ஒற்றுக்கேட்டல், eavesdropping. ஒற்றெழுத்து, a consonant.
J.P. Fabricius Dictionary
, [oṟṟu] ''s.'' A mute consonant, மெய் யெழுத்து. 2. Spying, espionage, searching, agency, வேவு. 3. A messenger, an agent or emissary, தூதன். 4. A spy, வேவுகாரன்.
Miron Winslow
oṟṟu
n. ஒற்று-.
1. Consonant;
மெய்யெழுத்து. (தொல். எழுத். 411.)
2. Espionage, spying;
வேவு. ஒற்றி னாகிய வேயே (தொல். பொ. 58).
3. Spy; secret agent;
வேவுசெல்வோன். ஒற்று முரை சான்றநூளும் (குறள், 581).
4. Fomentation;
ஒற்றடம். ஒற்றுக்கொடுத்தால் வீக்கம் நீங்கும்.
5. [T. ottu.] Flat bracelet for a child;
குழந்தை கையணிவகை.
6. A part of the ceṅkōṭṭi-yāḻ. See ஒற்றுறுப்பு.
ஒற்றுறுப்புடைமையில் (சிலப். 13, 108).
oṟṟu
n. ஒற்று-. cf. மெய்.
1. Body;
உடம்பு. (அக. நி.)
2. See ஒற்றன். (யாழ். அக.)
.
oṟṟu
n. ஒற்று-.
Poultice;
ஒற்றியிடும் பொட்டணி. (யாழ். அக.)
DSAL