Tamil Dictionary 🔍

சற்று

satrru


கொஞ்சம் ; அற்பம் ; எளிது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பம். சற்றெனு மரங்குல் (சூடா. 10, 30). 1. Trifle; சுலபம். இவ்வுருவமாயினும் பெறல் சற்றல (வைராக். சத. 16).--யனஎ. 2. Ease, facility; கொஞ்சம். சற்றேயுந் தாமறிவில் (தேவா. 190, 10). A little, somewhat, a little while;

Tamil Lexicon


s. trifle, அற்பம்; 2. ease, சுலபம்.

J.P. Fabricius Dictionary


அற்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cṟṟu] ''adv.'' and ''adj.'' [''either a change of the Sa. Svalpa,'' or of சிற்று, from சிறு.] A little, somewhat, அற்பம். 2. A little time, சிறிதுநேரம். ''(c.)'' சற்றப்புறம். A little further, a little beyond. சற்றாகிலும்--சற்றேனும்--சற்றும். Ever so little, even a little; a mere trifle. சற்றுநேரம்--சற்றுவேளை. A little time. சற்றுங்கொடான். He will give nothing. சற்றுப்பாடும். Sing a little. சற்றுமில்லை. Not in the least, none at all. சற்றும்பொறான். He will not wait a mo ment. 2. He will not bear it in the least. சற்றுமுன்னே. A little before; a little above; a little forward. சற்றே சற்றே. Occasionally. சற்றே இலகுவு. He or she is a little better. சற்றேபொறு. Wait a little. சற்றுமிருதுவாயிருக்கிறது. It is rather soft. சற்றிடம்போனபின்பு. After going a little distance. சற்றிங்கேவாரும். Just come here. அவன்சற்றேபொய்யன். He is somewhat of a liar.

Miron Winslow


caṟṟu,
prob. சிறு. n.
1. Trifle;
அற்பம். சற்றெனு மரங்குல் (சூடா. 10, 30).

2. Ease, facility;
சுலபம். இவ்வுருவமாயினும் பெறல் சற்றல (வைராக். சத. 16).--யனஎ.

A little, somewhat, a little while;
கொஞ்சம். சற்றேயுந் தாமறிவில் (தேவா. 190, 10).

DSAL


சற்று - ஒப்புமை - Similar