Tamil Dictionary 🔍

பற்று

patrru


பிடிக்கை ; ஏற்றுக்கொள்கை ; அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள் ; சம்பந்தம் ; ஒட்டு ; பற்றாசு ; பசை ; சமைத்த பாண்டத்தில் பற்றிப் பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை ; சோற்றுப்பருக்கை ஒட்டியுள்ள பாத்திரம் ; உரிமையிடம் ; தங்குமிடம் ; பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி ; பெற்றுக் கொண்ட பொருள் ; பற்றுக்கோடு ; தூண் ; அன்பு ; நட்பு ; வீட்டுநெறி ; செல்வம் ;இல்வாழ்க்கை ; வயல் ; கட்டு ; கொள்கை ; மருந்துப் பூச்சி ; வாரப்பாடல் ; சிற்றூர் ; கலவைச் சுண்ணாம்புவகை .(வி) ஊன்று : பிடி ; கைக்கொள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிக்கை. 1. Grasp, grip, seizure; ஏற்றுக்கொள்கை. 2. Acceptance; அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய அபிமானங்கள். பற்றற்றான் (குறள்.350). 3. Adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-paṟṟu, puṟa-p-paṟṟu; சம்பந்தம். 4. Connection, affinity, bond; ஒட்டு. 5. Piece put on or nailed on for strength; பற்றாசு. 6. Solder ; பசை. 7. Paste, glue; அட்டகலத்திற் பற்றிப்பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை. மட்கலமொழிய வேறுபற்றிலை (பிரபுலிங். ஆரோகண. 38). 8. Particles of boiled rice adhering to the cooking pot; சோற்றுப்பருக்கையொட்டியுள்ள பாத்திரம். பற்றலம்பவேண்டும் 9. Pot containing particles of food adhering to it, as impure; உரிமையிடம். இவ்விடம் இன்னார்பற்று (ஈடு, 1, 3, 9). 10. Place under one's possession; தங்குமிடம். பற்றாகின்று நின் காரணமாக (பரிபா. 8, 10). 11. Resting place; பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி. (பு. வெ. 7, 2, உரை.) 12. Portion of a country consisting of many villages; பெற்றுக்கொண்ட பொருள். 13. Receipt; things received ; பற்றுக்கோடு. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் (குறள், 88). 14. Support; தூண். (திவா.) 15. Pillar; அன்பு. (சூடா.) 16. Love, devotion; நட்பு. பற்றோடிக லற்ற பரம்பொருளை (கந்தபு. காமத. 23). 17. Friendship; வீட்டுநெறி. பற்றற்றான் பற்றினை (குறள், 350). 18. Path to salvation; செல்வம். பற்றற்ற கண்ணும் (குறள், 521). 19. Riches, treasure; இல்வாழ்க்கை. இயைவ கரவாத பற்றினில் (இனி. நாற். 27). 20. Family life; வயல். செட்டிபற்றிற் கண்ணி வைத்து (குற்றா. குற. 102). 21. Paddy field; கட்டு. வெற்றிலைப்பற்று (S. I. I. ii, 188, 8). 22. Bundle; as a betel leaves; கொள்கை. செழுஞ்சோதியைத் தொழுஞ்சீலந் தம்பற்றாக (பெரியபு. நமிநந்தி. 7). 23. Purpose, intention, principle; மருந்துப்பூச்சு. 24. Plaster; poultice; medical application; மேகப்படை. 25. Disease of the skin, ring-worm, psoriasis; கலவைச்சுண்ணாம்புவகை. 26. Cement; வாரப்பாடல். (சிலப் 14, 155, உரை.) 27. A kind of song; சிற்றூர். (J.) 28. Village, parish;

Tamil Lexicon


s. a grasp, seizure, பிடிக்கை; 2. receipt, ஏற்கை; 3. adherence, attachment, சார்பு; 4. anything adhering or sticking, ஒட்டு; 5. medical application, plaster, சேர்வை; 6. alloy, கலப்பு. பற்றலர், பற்றார், foes, enemies. பற்றிலி, one free from sensual attachments as the deity or an advanced devotee. பற்றுக்கால், the supporter of a lever or swing. பற்றுக் குறடு, a pair of tongs. பற்றுக்கொண்டாட, -கூற, to be greatly attached to objects of sense. பற்றுக்கொள்ள, to be attached to earthly things. பற்றுக்கோடு, a walking staff, பற்றுக் கோல்; 2. (fig.) support, dependance, defence, தஞ்சம். பற்றுச் சீட்டு, a receipt. பற்றுப் பூச, -போட, to use outward applications to the body. பற்றுவரவு, debit and credit. பற்றுவாய், the pan or touch hole of a gun. பற்றுவீடு, relinquishment of earthly attachments. மனப்பற்று, attachment, love.

J.P. Fabricius Dictionary


, [pṟṟu] ''s.'' A grasp, gripe, seizure, em brace, பிடிக்கை. 2. Reception, acceptance, receipt, ஏற்கை 3. Adherence, attachment, affection, clinging of the mind to sen sual objects, ஆசை. 4. Connexion affi nity, bond சம்பந்தம். 5. piece put on, nailed, &c., for strength, as ஒட்டு. 6. Metallic particles for soldering, பற்றாசு. 7. Any thing adhering, sticking, &c., as dust; any thing sticking to the bowels, to a pot, &c., சோற்றுப்பற்றுமுதலியன. 8. A me dical application, plaster, &c., சேர்வை. 9. Alloy, கலப்பு. 1. Formation, concretion, திரளுகை. ''(c.)--Note.'' Attachments are of two kinds, அகப்பற்று, internal attachment, connexion of the affections. 2. புறப்பற்று, external attachments, connexion by births, friendship, marriage, secular pur suits &c.

Miron Winslow


paṟṟu,
n. பற்று-. [K. pattu, M. paṟṟu.]
1. Grasp, grip, seizure;
பிடிக்கை.

2. Acceptance;
ஏற்றுக்கொள்கை.

3. Adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-paṟṟu, puṟa-p-paṟṟu;
அகப்பற்றுப் புறப்பற்றுக்களாகிய அபிமானங்கள். பற்றற்றான் (குறள்.350).

4. Connection, affinity, bond;
சம்பந்தம்.

5. Piece put on or nailed on for strength;
ஒட்டு.

6. Solder¦;
பற்றாசு.

7. Paste, glue;
பசை.

8. Particles of boiled rice adhering to the cooking pot;
அட்டகலத்திற் பற்றிப்பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை. மட்கலமொழிய வேறுபற்றிலை (பிரபுலிங். ஆரோகண. 38).

9. Pot containing particles of food adhering to it, as impure;
சோற்றுப்பருக்கையொட்டியுள்ள பாத்திரம். பற்றலம்பவேண்டும்

10. Place under one's possession;
உரிமையிடம். இவ்விடம் இன்னார்பற்று (ஈடு, 1, 3, 9).

11. Resting place;
தங்குமிடம். பற்றாகின்று நின் காரணமாக (பரிபா. 8, 10).

12. Portion of a country consisting of many villages;
பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி. (பு. வெ. 7, 2, உரை.)

13. Receipt; things received ;
பெற்றுக்கொண்ட பொருள்.

14. Support;
பற்றுக்கோடு. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் (குறள், 88).

15. Pillar;
தூண். (திவா.)

16. Love, devotion;
அன்பு. (சூடா.)

17. Friendship;
நட்பு. பற்றோடிக லற்ற பரம்பொருளை (கந்தபு. காமத. 23).

18. Path to salvation;
வீட்டுநெறி. பற்றற்றான் பற்றினை (குறள், 350).

19. Riches, treasure;
செல்வம். பற்றற்ற கண்ணும் (குறள், 521).

20. Family life;
இல்வாழ்க்கை. இயைவ கரவாத பற்றினில் (இனி. நாற். 27).

21. Paddy field;
வயல். செட்டிபற்றிற் கண்ணி வைத்து (குற்றா. குற. 102).

22. Bundle; as a betel leaves;
கட்டு. வெற்றிலைப்பற்று (S. I. I. ii, 188, 8).

23. Purpose, intention, principle;
கொள்கை. செழுஞ்சோதியைத் தொழுஞ்சீலந் தம்பற்றாக (பெரியபு. நமிநந்தி. 7).

24. Plaster; poultice; medical application;
மருந்துப்பூச்சு.

25. Disease of the skin, ring-worm, psoriasis;
மேகப்படை.

26. Cement;
கலவைச்சுண்ணாம்புவகை.

27. A kind of song;
வாரப்பாடல். (சிலப் 1

DSAL


பற்று - ஒப்புமை - Similar