Tamil Dictionary 🔍

எற்று

yetrru


எற்றுகை ; எத்தன்மையது ; வியப்பிரக்கக் குறிப்புச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256). அதிசய விரக்கக்குறிப்பு. Of what sort (is it)?, a tenseless finite verb of impers. sing.; - int. An exclamation of pity or wonder; எற்றுகை. பந்தைக் காலால் ஓர் எற்று எற்றினான். Kicking, hitting, pushing, attacking;

Tamil Lexicon


III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு. எற்றுநூல், a carpenter's line to mark a board. எற்றுண்ணல், எற்றுண்ணுதல், being tossed about. எற்று, v. n. kicking, hitting, pushing, attacking; also எற்றுகை, எற்றுதல் v. ns..

J.P. Fabricius Dictionary


[eṟṟu ] . Third pers. sing. irrational class of the symbolic verb என். 2. What manner, of what kind or sort, like what, எத்தன்மைத்து. 3. Interjection of pity--as எற்றே. சிறியவர்கட்கெற்றாலியன்றதோநர. Of what are the tongues of those wretches made? (நாலடி.)

Miron Winslow


eṟṟu
n. எற்று-. [M. et't'u.]
Kicking, hitting, pushing, attacking;
எற்றுகை. பந்தைக் காலால் ஓர் எற்று எற்றினான்.

eṟṟu
எ3. v.
Of what sort (is it)?, a tenseless finite verb of impers. sing.; - int. An exclamation of pity or wonder;
எத்தனமைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256). அதிசய விரக்கக்குறிப்பு.

DSAL


எற்று - ஒப்புமை - Similar