ஈந்து
eendhu
ஈச்சமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நஞ்சு. (சங். அக.) Poison; சிற்றீந்து. 2. Dwarf wild datepalm, m.sh., Phoenix farinifera; பேரீச்சமரம். ஈந்தின் முற்றிய பெருநறவு (கல்லா. 24). 1. Datepalm, m.tr., Phoenix doctylifera;
Tamil Lexicon
s. a species of palm, see ஈஞ்சு.
J.P. Fabricius Dictionary
கர்ச்சூரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [īntu] ''s.'' A species of palm. See ஈஞ்சு.
Miron Winslow
īntu
n. [T. īta, M. ītta.]
1. Datepalm, m.tr., Phoenix doctylifera;
பேரீச்சமரம். ஈந்தின் முற்றிய பெருநறவு (கல்லா. 24).
2. Dwarf wild datepalm, m.sh., Phoenix farinifera;
சிற்றீந்து.
īntu,
n.
Poison;
நஞ்சு. (சங். அக.)
DSAL