Tamil Dictionary 🔍

கந்து

kandhu


தூண் ; யானை கட்டும் தறி ; ஆதீண்டு குற்றி ; தெய்வம் உறையும் தூண் ; பற்றுக் கோடு ; யாக்கையின் மூட்டு ; சந்து ; கழுத்தடி ; வண்டியுளிரும்பு ; வண்டி இருசு ; வண்டி ; மாடு பிணைக்குந் தும்பு ; வைக்கோல் வரம்பு ; பொலிப் புறத்தடையும் பதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்களத்தைச்சுற்றி வைக்கப்படும் வைக்கோல் வரம்பு. 1. Heap of straw enclosing the threshing floor; புடைவையின் சாயக்காப்பு. Loc. Bright colour of dye in a cloth; குதிரையின் முழுப்பாய்ச்சல். (பு. வெ.12, ஒழிபு. 13.) Full gallop, as of a horse; பண்டியுளிரும்பு. (திவா.) 7. Axle-tree; உடற்சந்து. (திவா.) 6. A joint in the body; பற்றுக்கோடு. காதன்மை கந்தா (குறள், 507). 5. Staff, crutch, support; தெய்வமுறையுந் தறி. வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249). 4. Post representing a deity which is worshipped; ஆதீண்டுகுற்றி. கந்துடை நிலையினும் (திரு முரு. 226). 3. Post for cows to rub against, an ancient charity; யானைகட்டுந்தறி. கந்திற்பிணிப்பர் களிற்றை (நான்மணி. 12). 2. Post to tie an elephant to; மாடுபினைக்குந் தும்பு. (J.) Rope for tying oxen together by the neck; கழுத்தடி. 1. Nape of neck; வண்டி. 2. Cart; நெற்களத்திற் பொலிப்புறத்தடையும் பதர். 2. Heap of chaff which gathers outside the threshing floor; தூண். கந்துமாமணித் திரள்கடைந்து (சீவக. 155). 1. Post, pillar;

Tamil Lexicon


s. joint of the body, சந்து; 2. the bottom of the nape, the nape, கழுத் தடி; 3. carriage, cart, வண்டி; 4. post, pillar, தூண்; 5. a rope for tying oxen together, தும்பு; 6. a heap of straw or chaff in the threshing floor, போலிக் கந்து; 7. axle-tree, பண்டியுளிரும்பு; 8. bright color of dye in a cloth. (local usage).

J.P. Fabricius Dictionary


, [kntu] ''s.'' A joint of the body, யாக் கையின்மூட்டு. 2. The bottom of the neck, the nape, கழுத்தடி. 3. An axle-tree, பண்டி யுளிரும்பு. 4. A carriage, a vehicle, a wag gon or cart, பண்டி. 5. A staff, a crutch, support, defence, பற்றுக்கோடு. 6. A post, pillar, தூண். 7. A post for tying elephants, யானையணைதறி. 8. ''[prov.]'' A rope for tying oxen together by the neck, மாடுபிணைக்குந் தும்பு. 9. [''prop.'' கங்கு.] The heap of straw round the threshing floor, வைக்கோல்வரம்பு. 1. The heap of chaff which forms out side the threshing floor, பொலிப்புறத்தடையும் பதர்.

Miron Winslow


kantu
n.
Rope for tying oxen together by the neck;
மாடுபினைக்குந் தும்பு. (J.)

kantu
n. cf. கங்கு. (W.)
1. Heap of straw enclosing the threshing floor;
நெற்களத்தைச்சுற்றி வைக்கப்படும் வைக்கோல் வரம்பு.

2. Heap of chaff which gathers outside the threshing floor;
நெற்களத்திற் பொலிப்புறத்தடையும் பதர்.

kantu
n. skandha.
1. Post, pillar;
தூண். கந்துமாமணித் திரள்கடைந்து (சீவக. 155).

2. Post to tie an elephant to;
யானைகட்டுந்தறி. கந்திற்பிணிப்பர் களிற்றை (நான்மணி. 12).

3. Post for cows to rub against, an ancient charity;
ஆதீண்டுகுற்றி. கந்துடை நிலையினும் (திரு முரு. 226).

4. Post representing a deity which is worshipped;
தெய்வமுறையுந் தறி. வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249).

5. Staff, crutch, support;
பற்றுக்கோடு. காதன்மை கந்தா (குறள், 507).

6. A joint in the body;
உடற்சந்து. (திவா.)

7. Axle-tree;
பண்டியுளிரும்பு. (திவா.)

kantu
n. skand.
Full gallop, as of a horse;
குதிரையின் முழுப்பாய்ச்சல். (பு. வெ.12, ஒழிபு. 13.)

kantu
n. skandha. (யாழ். அக.)
1. Nape of neck;
கழுத்தடி.

2. Cart;
வண்டி.

DSAL


கந்து - ஒப்புமை - Similar