Tamil Dictionary 🔍

சந்து

sandhu


பொருத்து ; உடற்பொருத்து ; இடுப்பு ; பலவழிகள் கூடுமிடம் ; முடுக்கு ; தூதன் ; சமாதானம் ; சந்தனமரம் ; இசை ; உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூதன். அவளைக் கொணர்வான் சந்தாகிலை (கந்தபு. காசிபன்பு. 6). 8. Messenger; தூது. சந்து பொருந்தா செய்துமோ (பிரபுலிங்.பிரபுதே. 49). 7. Message, errand; பிளவு. 6. [T. K. Tu. sandu, M. cantu.] Gap, cleft, crack; முடுக்கு. 5. [K. Tu. sandu, M. cantu.] Narrow street, lane; பலவழி கூடுமிடம். சந்துநீவி (மலைபடு. 393). 4. [K. Tu. sandu, M. cantu.] Crossing of many roads; இடுப்பு. Colloq. 3. [K. Tu. sandu, M. cantu.] Hips; உடற்பொருத்து. (பிங்.) வளைந்த சந்துகளாற் பொலிந்த...தாள் (புறநா. 78, உரை.) 2. [K. Tu. sandu, M. cantu.] Joint of the body; பொருத்து. (பிங்.) 1. [K. Tu. sandu, M. candu.] Joint; தக்கசமயம். 10. Opportunity; சமாதானம். உயிரனையாய் சந்துபட வுரைத்தருளென்றான் (பாரத. கிருட்டிணன்றூ. 6.). 9. Reconciliation peace; பிராணி. Colloq. Living being; இசை. சந்துலாந் தமிழ் (தேவா. 797, 11). Rhythm, melody; சந்தனமரம். கமலங்கலந்த வேரியுஞ் சந்தும் (திருக்கோ. 301). Sandalwood tree;

Tamil Lexicon


s. a joint of the body, especially the hip-joint, மூட்டு; 2. a corner of a street, முடுக்குத்தெரு; 3. a cleft, பிளப்பு; 4. an opportunity, சமயம்; 5. a place where four streets meet, நாற்சந்தி; 6. reconciliation, சமாதா னம்; 7. a message, an errand; a messenger; 8. the sandalwood tree; 9. rhythm, melody, இசை; 1. a living being. சந்துசந்தாய்த் துண்டிக்க, to quarter, to dissect by joints. சந்துக்கட்டு, crisis; 2. period, duration. சந்துசொல்ல, to act as a mediator; to mediate. சந்துபதிய, --பொருத்த, to fill up a cleft. சந்துபார்க்க, to watch an opportunity. சந்துபெயர்ந்தது, the hip is out of joint. சந்துபொந்து, a lurking place; 2. a nook, a corner. சந்துபொந்தாய்க்கிடக்கிற ஊர், a town where the streets are irregular. சந்துபொருந்திப்போயிற்று, the clefts are closed. சந்துபோக, to go on an errand. சந்துமந்து, a narrow street; confusion. சந்துமுட்டு, irregular menstruation. சந்துமுந்து, a corner; 2. a time of confusion. சந்துவாதம், the hip-gout. சந்துவாய், a gap, a cleft. சந்துவாயை இசைக்க, to close a cleft. சந்துவீடு, the house to which a road leads between two or more houses, the corner house.

J.P. Fabricius Dictionary


சதுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cantu] ''s.'' Joint in general, மூட்டு. 2. ''[from Sa. Sandhi.]'' A joint, articulation of the body, சரீரமூட்டு. 3. The hips, இடுப்பு. 4. A place where four ways meet, நாற்றெரு கூடுமிடம். 5. Corner of a street, முடுக்குத் தெரு. 6. A gap, a cleft, பிளப்பு. 7. Rump, தொடைச்சந்து. ''(c.)'' 8. Message, errand, தூது. 9. Messenger, தூதன். ''(p.)'' 1. ''[vul.]'' Opportunity--as சந்தி, சமையம். 11. [''a contraction of'' சந்தனம்.] Sandal. 12. [''com.'' செந்து.] An animal, brute, insect, &c., சீவபிராணி. W. p. 339. JANTU. சந்துக்குச்சந்து. From corner to corner of the streets. ''(c.)''

Miron Winslow


cantu,
n. san-dhi.
1. [K. Tu. sandu, M. candu.] Joint;
பொருத்து. (பிங்.)

2. [K. Tu. sandu, M. cantu.] Joint of the body;
உடற்பொருத்து. (பிங்.) வளைந்த சந்துகளாற் பொலிந்த...தாள் (புறநா. 78, உரை.)

3. [K. Tu. sandu, M. cantu.] Hips;
இடுப்பு. Colloq.

4. [K. Tu. sandu, M. cantu.] Crossing of many roads;
பலவழி கூடுமிடம். சந்துநீவி (மலைபடு. 393).

5. [K. Tu. sandu, M. cantu.] Narrow street, lane;
முடுக்கு.

6. [T. K. Tu. sandu, M. cantu.] Gap, cleft, crack;
பிளவு.

7. Message, errand;
தூது. சந்து பொருந்தா செய்துமோ (பிரபுலிங்.பிரபுதே. 49).

8. Messenger;
தூதன். அவளைக் கொணர்வான் சந்தாகிலை (கந்தபு. காசிபன்பு. 6).

9. Reconciliation peace;
சமாதானம். உயிரனையாய் சந்துபட வுரைத்தருளென்றான் (பாரத. கிருட்டிணன்றூ. 6.).

10. Opportunity;
தக்கசமயம்.

cantu,
n. candana.
Sandalwood tree;
சந்தனமரம். கமலங்கலந்த வேரியுஞ் சந்தும் (திருக்கோ. 301).

cantu,
n. chandas.
Rhythm, melody;
இசை. சந்துலாந் தமிழ் (தேவா. 797, 11).

candu,
n. jantu.
Living being;
பிராணி. Colloq.

DSAL


சந்து - ஒப்புமை - Similar