ஈண்டை
eentai
இங்கு , இவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இங்கு. ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் (நாலடி, 331). Here, in this world;
Tamil Lexicon
இவ்விடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [īṇṭai] ''s.'' This place, இவ்விடம். ''(p.)''
Miron Winslow
īṇṭai
adv. ஈண்டு1. [T. īdu.]
Here, in this world;
இங்கு. ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் (நாலடி, 331).
DSAL