Tamil Dictionary 🔍

உண்டை

untai


உருண்டை ; திரட்சி ; திரணடவடிவுள்ளது ; வில்லுண்டை ; கவளம் ; சூது கருவி ; சிற்றுண்டி ; குறுக்கிழை ; படைவகுப்பு ; கூட்டம் ; ஒருவகைச் சருக்கரை ; கஞ்சாவுண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி. (யாழ். அக.) Light refreshments; திரண்டவடிவுள்ளது. பொரியுண்டை. 1. Ball, globe, sphere; anything round or globular, commonly rather small; 2. வில்லுண்டை. உடுத்திரள் பலகோ ளின்ன வுண்டையாக் கொண்டு (கந்தபு. திருவிளை. 29). 3. கவளம். உண்டைகொண் மதவேழம் (கம்பரா. கடிமண. 28). 4. ஒருவகைச் சருக்கரை. (பிங்.) 5. ஆயமாடுகருவி. உண்டையுருட்டல் (குறள், 401, உ¬ 2. Ball of stone or earth shot from a bow; 3. Food in the shape of a ball, a mouthful; 4. A kind of sugar; 5. Dice;

Tamil Lexicon


s. a ball, globe, bullet. உருண்டை; 2. a pill, குளிகை; 3. a weavers' woof, weft, உண்டை நூல்; 4. food in the shape of a ball a mouthful, கவளம்; 5. dice, சூதுகருவி; 6. group, collection, கூட்டம். உண்டையும் பாவும் ஒத்திருக்கிறது, the woof, and wrap are even or of good texture. உண்டையாய்ப் பிடிக்க, --த்திரட்ட, -- உருட்ட, to make a ball. நூல் உண்டை, a ball of thread. உண்டைக்கட்டி, balls of food given in temples, வில்லைப்பிரசாதம்.

J.P. Fabricius Dictionary


, [uṇṭai] ''s.'' A ball, bowl, a globe, a sphere, a bullet, any thing round or globular, commonly rather small, உருண் டை. 2. A bolus, a pill, magical pill, குளிகை. 3. A cake--as சிற்றுண்டி. 4. A weaver's woof. weft, உண்டைநூல். (proba bly a contraction of உருண்டை) 5. ''(p.)'' A division of an army, படைவகுப்பு.

Miron Winslow


uṇṭai
n. உருள்-. [T. M. uṇda, K. Tu. uṇde.]
1. Ball, globe, sphere; anything round or globular, commonly rather small;
திரண்டவடிவுள்ளது. பொரியுண்டை.

2. Ball of stone or earth shot from a bow; 3. Food in the shape of a ball, a mouthful; 4. A kind of sugar; 5. Dice;
2. வில்லுண்டை. உடுத்திரள் பலகோ ளின்ன வுண்டையாக் கொண்டு (கந்தபு. திருவிளை. 29). 3. கவளம். உண்டைகொண் மதவேழம் (கம்பரா. கடிமண. 28). 4. ஒருவகைச் சருக்கரை. (பிங்.) 5. ஆயமாடுகருவி. உண்டையுருட்டல் (குறள், 401, உ¬

uṇṭai
n.
Light refreshments;
சிற்றுண்டி. (யாழ். அக.)

DSAL


உண்டை - ஒப்புமை - Similar