ஈண்டு
eendu
இவ்விடம் ; இவ்வண்ணம் ; இம்மை ; விரைவு ; புலிதொடக்கிக் கொடி ; இப்பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவு. (திவா.) Haste, speed, despatch; இவ்விடத்தில். (திவா.) 1. Here, in this place; இம்மையில். ஈண்டறம் பூண்டார் (குறள், 23). 2. In this world, in the present birth; . Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) இவ்வாறு. (சூடா.) 3. In this way; இப்பொழுது. ஈண்டேகிக்கொணர்வேன் (கம்பரா. திருவவ. 57). 4. Now;
Tamil Lexicon
ஈண்டை, adv. here, in this place, in this world, இவ்விடத்தில். ஈண்டையான், a man of this place.
J.P. Fabricius Dictionary
, [īṇṭu] ''adv.'' Here, in this place, in this world, the present birth, இவ்விடம். 2. In this manner, so, இந்தப்பிரகாரம். 3. ''s.'' Haste, speed, despatch, சீக்கிரம். ''(p.)'' 4. The name of a shrub, புலித்தொடக்கி, C&ae;salpinia, ''L.''
Miron Winslow
īṇṭu
adv. இ3.
1. Here, in this place;
இவ்விடத்தில். (திவா.)
2. In this world, in the present birth;
இம்மையில். ஈண்டறம் பூண்டார் (குறள், 23).
3. In this way;
இவ்வாறு. (சூடா.)
4. Now;
இப்பொழுது. ஈண்டேகிக்கொணர்வேன் (கம்பரா. திருவவ. 57).
īṇṭu
n. ஈண்டு-.
Haste, speed, despatch;
விரைவு. (திவா.)
īṇṭu
n. இண்டு.
Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)
.
DSAL