Tamil Dictionary 🔍

தண்டை

thantai


மாதர் காலணியில் ஒன்று ; கேடகம் ; வால் ; காண்க : தண்டைமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலணிவகை. 1.[K.taṇde.] Hollow anklet; . 5. [K.daṇde.] See தண்டைமாலை . Loc. தொந்தரை. (W.) Trouble, vexation; வால். வேங்கைவரித்தண்டை (திருவாலவா.46, 19). 4. Tail; கேடகம். வள்ளித் தண்டையும் (சீவக.2218). 3. Shield; வெள்ளியாற் செய்த குதிரைக்காலணிவகை. (W.) 2. A silver ornament put round the feet of horses;

Tamil Lexicon


s. tinkling ankle-rings; 2. trouble, தொந்தரை; 3. the tail of some animals, வால்; 4. a ratan shield, பிரப்பங்கேடகம். தண்டைக்காரன், a troublesome person, an impostor. தண்டைமானம், --மாரம், தண்டமானம், தண்டவால், waving of the tail. தண்டைமானங் கொள்ளுகிற குதிரை, a mettlesome horse. தண்டைமானமாய் நிற்க, தண்டையூணி நிற்க, to flourish a sword with jumping. தண்டை முறுக்கிக்கொண்டு வர, to come with great spirit, as an animal lashing its tail.

J.P. Fabricius Dictionary


, [tṇṭai] ''s.'' Tinkling ankle-rings, காலணியிலொன்று. ''(c.)'' 2. Ratan shields. பிரப்பங்கேடகம். (சது.) 3. [''improp. for'' தண்டா.] Trouble, vexation, தொந்தரை. 4. Tail of some animals, வால். தண்டைமுறுக்கிக்கொண்டுவந்தான். He came with great spirit, as an animal lashing its tail.

Miron Winslow


தண்டை - ஒப்புமை - Similar