மண்டை
mantai
தலை ; தலையோடு ; தென்னை ; முதலியவற்றின் தலைப்பக்கம் ; இரப்போர் கலம் ; கலம் ; ஓரளவை ; விலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலம். காதலனடி நீர் சுடுமண் மண்டையின்...மாற்றி (சிலப். 16, 39). 5. Earthen vessel; வேசை.நீலி நாடகமும் பயில் மண்டைகள் (திருப்பு.67). Prostitute; ஓரளவை, (தொல். எழுத். 170, உரை.) 6. A standard of measure; இரப்போர் கலம். புவரா மண்டை...கொழுநிணம் பெருப்ப (புறநா. 103) 4. Mendicant's begging bowl; தென்னை முதலியவற்றின் தலைப்பக்கம். Nā. 3. Top portion, as of palms; தலையோடு. 2. Skull, cranium, brain-pan; தலை. செவ்வாயனைத்தான் வணங்கா மண்டை யிருக்கும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 61). 1. Head;
Tamil Lexicon
s. the skull, brain-pan, தலை யோடு; 2. a beggar's pot, porringer. மண்டைக் குடைச்சல், -க்குத்து, headache. மண்டைக்கரப்பான், a cutaneous eruption on the head of little children.
J.P. Fabricius Dictionary
, [maṇṭai] ''s.'' Skull, cranium, brain pan; also the head, கபாலம். W. p. 633.
Miron Winslow
maṇṭai
n. [K. maṇde M. maṇda.]
1. Head;
தலை. செவ்வாயனைத்தான் வணங்கா மண்டை யிருக்கும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 61).
2. Skull, cranium, brain-pan;
தலையோடு.
3. Top portion, as of palms;
தென்னை முதலியவற்றின் தலைப்பக்கம். Nānj.
4. Mendicant's begging bowl;
இரப்போர் கலம். புவரா மண்டை...கொழுநிணம் பெருப்ப (புறநா. 103)
5. Earthen vessel;
கலம். காதலனடி நீர் சுடுமண் மண்டையின்...மாற்றி (சிலப். 16, 39).
6. A standard of measure;
ஓரளவை, (தொல். எழுத். 170, உரை.)
maṇṭai
n. cf. முண்டை
Prostitute;
வேசை.நீலி நாடகமும் பயில் மண்டைகள் (திருப்பு.67).
DSAL