Tamil Dictionary 🔍

சண்டை

santai


சச்சரவு ; போர் ; பிணக்கு ; வாத்தியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியவகை. (S. I. I. v, 308.) A musical instrument; சச்சரவு. Conflict, quarrel, fight, war;

Tamil Lexicon


s. a quarrel; 2. a fight or battle, போர். சண்டைகொடுக்க, to fight the enemy. சண்டைக் கணிவகுக்க, to set an army in array to fight. சண்டைக் கப்பல், a war-ship, a privateer, a man of war. சண்டைக் கழைக்க, சண்டைக் கிழுக்க, --தொடுக்க, to challenge one to fight. சண்டைக்கு நிற்க, to stand ready to fight, to seek a quarrel. சண்டைபட, to fall out with one. சண்டைபிடிக்க, to quarrel or to fight, சண்டைபிடிக்க, --போட. சண்டை மூட்ட, to raise quarrels to excite to battle. சண்டை மூளுகிறது, quarrels arise. சண்டையாய்க் கிடக்க, to be imbroiled in war or in quarrel.

J.P. Fabricius Dictionary


போர்.

Na Kadirvelu Pillai Dictionary


caNTe சண்டெ quarrel

David W. McAlpin


, [cṇṭai] ''s.'' Quarrel, strife, conten tion, altercation, bickering, சொற்போர். 2. Battle, conflict; quarrel, போர். ''(c.)''

Miron Winslow


caṇṭai,
n. cf. caṇda. [M. caṇṭa.]
Conflict, quarrel, fight, war;
சச்சரவு.

caṇṭai
n. cf. செண்டை. [M. caṇda.]
A musical instrument;
வாத்தியவகை. (S. I. I. v, 308.)

DSAL


சண்டை - ஒப்புமை - Similar