வண்டை
vantai
வெண்டைச்செடி ; கொச்சையானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்டை. (சங்.அக.) Lady's finger a plant ; கொச்சையானது. வண்டைப்பேச்சு . Loc. That which is corrupt or vulgar;
Tamil Lexicon
வெண்டை, s. an esculent plant, hibiscus sinnantus, ஓர்செடி.
J.P. Fabricius Dictionary
ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vṇṭai] ''s.'' [''also'' வெண்டை.] An esculent plant, Hibiscus sinnantus, ஓர்செடி.
Miron Winslow
vaṇṭai
n. வெண்டை. [K.beṇde.]
Lady's finger a plant ;
வெண்டை. (சங்.அக.)
vaṇṭai
n. வண்டு1.
That which is corrupt or vulgar;
கொச்சையானது. வண்டைப்பேச்சு . Loc.
DSAL