Tamil Dictionary 🔍

ஈட்டு

eettu


கூட்டம். ஈட்டறாப் புள்ளினம் (சீவக. 95). Flock, swarm; flight;

Tamil Lexicon


III. v. t. seek, acquire, சம்பாதி; 2. collect, store up, கூட்டு. ஈட்டம், v. n. company, கூட்டம்; a flock, herd, திரள்; accumulation, தேட்டம். ஈட்டல், v. n. gathering, acquiring.

J.P. Fabricius Dictionary


, [īṭṭu] கிறேன், ஈட்டினேன், வேன், ஈட்ட, ''v. a.'' To seek, acquire, procure, obtain, சம்பாதிக்க. 2. To collect, gather, amass, accumulate, store up, கூட்ட. ''(p.)''

Miron Winslow


īṭṭu
n. ஈண்டு-.
Flock, swarm; flight;
கூட்டம். ஈட்டறாப் புள்ளினம் (சீவக. 95).

DSAL


ஈட்டு - ஒப்புமை - Similar