ஈரொட்டு
eerottu
உறுதியின்மை , இரண்டுக்குற்றது ; ஐயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிச்சயமின்மை. நோயாளியின் காரியம் ஈரொட்டாயிருக்கிறது. 1. Uncertainty, doubt; அந்தப் பொருளை ஈரொட்டாய் வாங்கியிருக்கிறது. 2. Conditional bargain.
Tamil Lexicon
, ''s.'' Uncertainty, doubt, crisis, criticalness, state of suspense, conditional bargain. ''(c.)'' நோயாளியின்காரியமீரொட்டாயிருக்கின்றது. The case of the patient is doubtful.
Miron Winslow
īr-oṭṭu
n. இரண்டு+ஒட்டு-.
1. Uncertainty, doubt;
நிச்சயமின்மை. நோயாளியின் காரியம் ஈரொட்டாயிருக்கிறது.
2. Conditional bargain.
அந்தப் பொருளை ஈரொட்டாய் வாங்கியிருக்கிறது.
DSAL