Tamil Dictionary 🔍

ஈட்டி

eetti


குந்தம் , வேல் , ஈட்டி ; தோதகத்திமரம் ; சவளம் ; கழுக்கடை ; கழுமுள் ; சலாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Black wood. See தோதகத்தி. (L.) குந்தம். செறியிலை யீட்டியும் (பரிபா. 5, 66). 1. Lance, spear, pike;

Tamil Lexicon


s. a lance, pike, spear, குந்தம்; 2. black-wood, தோதகத்தி. ஈட்டிப் பிடங்கு, the part of a lance to which the steel is fixed. ஈட்டிமுனை, the point of a spear. ஈட்டியால் குத்த, to bayonet. ஈட்டியின் அலகு, the head of a spear.

J.P. Fabricius Dictionary


, [īṭṭi] ''s.'' A lance, a spear, a pike, குந்தம். ''(c.)''

Miron Winslow


īṭṭi
n. cf. yaṣṭi. [T. īṭe, K. īṭi, M. īṭṭi.]
1. Lance, spear, pike;
குந்தம். செறியிலை யீட்டியும் (பரிபா. 5, 66).

2. Black wood. See தோதகத்தி. (L.)
.

DSAL


ஈட்டி - ஒப்புமை - Similar