Tamil Dictionary 🔍

யட்டி

yatti


அதிமதுரம் ; தண்டாயுதம் ; ஊன்றுகோல் ; முத்துமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அதிமதுரம். (பிங்.) 1. Liquorice plant. தண்டாயுதம். (அக. நி.) 2. Club; ஊன்றுகோல். (யாழ். அக.) 3. Staff, walking stick; முத்தாரம். (யாழ். அக.) 4. Pearl necklace;

Tamil Lexicon


s. a staff, a stick, ஊன்றுகோல்; 2. a garland of pearls, முத்துத்தாழ் வடம்.

J.P. Fabricius Dictionary


, [yaṭṭi] ''s.'' A staff, a stick, ஊன்றுகோல். 2. A garland of pearls, முத்துத்தாழ்வடம். W. p. 683. YASHTI.

Miron Winslow


yaṭṭi
n. yaṣṭi.
1. Liquorice plant.
See அதிமதுரம். (பிங்.)

2. Club;
தண்டாயுதம். (அக. நி.)

3. Staff, walking stick;
ஊன்றுகோல். (யாழ். அக.)

4. Pearl necklace;
முத்தாரம். (யாழ். அக.)

DSAL


யட்டி - ஒப்புமை - Similar