Tamil Dictionary 🔍

சட்டி

satti


மட்பாண்டம் ; ஆறாந் திதி ; அறுபது ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்பாண்டம். (பெரும்பாண். 377, உரை.) Earthen vessel, pan; சுக்கில கிருஷ்ணபக்ஷங்களில் வரும் ஆறாந்திதி. (விதான. குணாகுண. 6.) The sixth titi of a bright or dark fortnight; அறுபது. சட்டி விரத வத்தியாயம். (மச்சபு.) Sixty; தாமரை. (மலை.) Lotus; See மல்லகசெட்டி. Colloq. A professional wrestler.

Tamil Lexicon


s. a pan, a cooking vessel. சட்டி சுரண்ட, to do any menial service. சட்டித்தலை, jolt head, big head. சட்டித் தோணி, a pontoon. சட்டிபானை, pans and pots. சட்டிப்பீரங்கி, a mortar for throwing bombs. சட்டியப்பம், a large cake prepared from rice flour. குண்டு சட்டி, a deep pan. சருவச்சட்டி, a copper pan. பெருஞ்சட்டி, தளர்--, a large pan. பொரிக்குஞ் சட்டி, a frying pan.

J.P. Fabricius Dictionary


ஆறாந்திதி, ஆறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cṭṭi] ''s.'' A cooking vessel or pan, ஓர் பாத்திரம்.

Miron Winslow


caṭṭi,
n. [T. K. M. Tu. caṭṭi.]
Earthen vessel, pan;
மட்பாண்டம். (பெரும்பாண். 377, உரை.)

caṭṭi,
n. ṣaṣṭhī.
The sixth titi of a bright or dark fortnight;
சுக்கில கிருஷ்ணபக்ஷங்களில் வரும் ஆறாந்திதி. (விதான. குணாகுண. 6.)

caṭṭi,
n. Pkt. saṭṭhi ṣaṣṭi.
Sixty;
அறுபது. சட்டி விரத வத்தியாயம். (மச்சபு.)

caṭṭi,
n. of. chadin.
Lotus;
தாமரை. (மலை.)

caṭṭi,
n. U. jeṭhī. [K. jaṭṭi.]
A professional wrestler.
See மல்லகசெட்டி. Colloq.

DSAL


சட்டி - ஒப்புமை - Similar