Tamil Dictionary 🔍

ஈயோட்டி

eeyotti


ஈயை ஓட்டுங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈயை விலக்குங் கருவி. (சூடா. 11, 39.) Fly-whisk;

Tamil Lexicon


ஈச்சோப்பி.

Na Kadirvelu Pillai Dictionary


ī-y-ōṭṭi
n. ஈ6+.
Fly-whisk;
ஈயை விலக்குங் கருவி. (சூடா. 11, 39.)

DSAL


ஈயோட்டி - ஒப்புமை - Similar