Tamil Dictionary 🔍

வட்டி

vatti


கடகப்பெட்டி ; கூடை ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; பலகறை ; வழி ; கிண்ணம் ; கருவுற்றாளுக்கு உண்டாகும் மயக்கம் ; ஒரு விருதுவகை ; பணத்தைப் பிறன் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம் ; இலாபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடகப்பெட்டி. வேட்டுவன்மான்றசை சொரிந்த வட்டியும் (புறநா. 33). 1. Basket made of palm stem fibre; கூடை. பல்கல வட்டியர் (அகநா. 391). (பிங்.) 2. Basket; படியளவுகொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 170.) (பிங்.) 3. A measure of capacity = 1 nāḻi == 1 paṭi; பலகறை. வட்டி மாலைகண் மானு மெயிற்றினர் (கந்தபு. வீரபத். 38). (W.) 4. Cowry; வழி. (அக. நி.) 5. Path, way; கிண்ணம். (அக. நி.) 6. Porringer; கர்ப்பிணிக்கு உண்டாம் மயக்கம். (W.) 7. Giddiness during pregnancy; . 8. See வட்டில், 7. (தேவா. 692, 7, பி-ம்.) பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக உடையவன் பெறும் ஊதியம். வட்டியை யறவாங்குநர் (கடம்ப. பு. இல லா. 147). 1. Interest on money; இலாபம். (நாமதீப. 645.) 2. Profit;

Tamil Lexicon


s. interest on money; 2. cowries, small coins, பலகறை; 3. (வட்டில்) a platter; 4. a round basket of palmleaves, a twig basket, கூடை. வட்டிக்குக் கொடுக்க, வட்டிக்கு விட, to lend upon interest. வட்டிக்கு வட்டி, வட்டிமேல் வட்டி, compound interest. வட்டிக்கு வாங்க, to borrow upon interest. வட்டிக்கு வாசிக்கு வாங்க, to borrow on interest or make a discount. அநியாய வட்டி, கடும் வட்டி, usury. தர்ம வட்டி, lawful interest.

J.P. Fabricius Dictionary


, [vaṭṭi] ''s.'' Interest on money, முதலி னூதியம். 2. Cowries, small coins, பலகறை. 3. A rough basket of palm-leaves; a twig basket, கூடை. 4.''(R.)'' A kind of sick ness incidental to pregnant women. 5. [''improp. for'' வட்டில்.] A platter. அநியாயவட்டி. Usury. தர்மவட்டி. Lawful interest.

Miron Winslow


vaṭṭi
n. வட்டி-.
1. Basket made of palm stem fibre;
கடகப்பெட்டி. வேட்டுவன்மான்றசை சொரிந்த வட்டியும் (புறநா. 33).

2. Basket;
கூடை. பல்கல வட்டியர் (அகநா. 391). (பிங்.)

3. A measure of capacity = 1 nāḻi == 1 paṭi;
படியளவுகொண்ட முகத்தலளவை. (தொல். எழுத். 170.) (பிங்.)

4. Cowry;
பலகறை. வட்டி மாலைகண் மானு மெயிற்றினர் (கந்தபு. வீரபத். 38). (W.)

5. Path, way;
வழி. (அக. நி.)

6. Porringer;
கிண்ணம். (அக. நி.)

7. Giddiness during pregnancy;
கர்ப்பிணிக்கு உண்டாம் மயக்கம். (W.)

8. See வட்டில், 7. (தேவா. 692, 7, பி-ம்.)
.

vaṭṭi
n. vrddhi.
1. Interest on money;
பணத்தைப் பிறன் உபயோகித்தற்காக உடையவன் பெறும் ஊதியம். வட்டியை யறவாங்குநர் (கடம்ப. பு. இல¦லா. 147).

2. Profit;
இலாபம். (நாமதீப. 645.)

DSAL


வட்டி - ஒப்புமை - Similar