மட்டி
matti
மூடன் ; ஒழுங்கின்மை ; பரும்படியாக அரைத்த சுண்ணச்சாந்து ; பரும்படி ; மக்கு ; சிப்பிமீன் ; ஆயுதம் ; மண்டலிக்கை ; வாழைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிப்பிமீன். (W.) 6. Oyster, cockle, shellfish; . 5. See மட்டிக்காரை. . 7. See மட்டிவாழை. Nā. மூடன். அறியாத ... மூடமட்டி (திருப்பு.195). 1. Dolt, blockhead; ஒழுங்கீனம். 2. Clumsiness, awkwardness; பரும்படி. 3. Roughness, coarseness; மக்கு. Loc. 4. Putty, cement for whiting; மண்டலிக்கை. மட்டியே முதலாவுள்ள மற்றொழிலின் (பாரத. சடாசுர.18). Coiling, as of a snake; circling, as of a wrestler; ஆயுதம். (திவா.) A weapon;
Tamil Lexicon
s. an oyster, a cockle, a muscle, இப்பி; 2. a blockhead, மதிகேடன்; 3. a kind of food for fattening animals; 4. (Tel.) clumsiness, awkwardness; 5. weapon in general. மட்டித்தனம், stupidity. மட்டிப்பயல், a stupid fellow. மட்டிப்பேச்சு, a rude expression. மட்டிவேலை, rough work.
J.P. Fabricius Dictionary
, [mṭṭi] ''s.'' An oyster, a cockle, a muscle. See கருமட்டி and செம்மட்டி. 2. A dolt, block head, மூடன். 3. A kind of food for fatten ing animals. ''(Beschi.)'' 4. [''Tel.''
Miron Winslow
maṭṭi
n. [T. K. maddi.]
1. Dolt, blockhead;
மூடன். அறியாத ... மூடமட்டி (திருப்பு.195).
2. Clumsiness, awkwardness;
ஒழுங்கீனம்.
3. Roughness, coarseness;
பரும்படி.
4. Putty, cement for whiting;
மக்கு. Loc.
5. See மட்டிக்காரை.
.
6. Oyster, cockle, shellfish;
சிப்பிமீன். (W.)
7. See மட்டிவாழை. Nānj.
.
maṭṭi
n. prob. மட்டி2-.
A weapon;
ஆயுதம். (திவா.)
maṭṭi
n. மட்டி4-.
Coiling, as of a snake; circling, as of a wrestler;
மண்டலிக்கை. மட்டியே முதலாவுள்ள மற்றொழிலின் (பாரத. சடாசுர.18).
DSAL