ஈராட்டி
eeraatti
இரண்டு மனைவியர் ; காற்று மாறி அடிக்கை ; காற்று அமைதி ; நிலையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையின்மை. மனம் ஈராட்டிப்படுகின்றது. 3. Fickleness, hesitation, fluctuation of mind; . See ஈராடி. (யாழ். அக.) இரண்டு மனைவிகள். Loc. Two wives; காற்றுமாறியடிக்கை. 1. Changeable state of the wind and weather previous to the change of monsoon, indicative of rain; காற்றின் அமைதி. 2. Calm, lull, failing of the wind between monsoons;
Tamil Lexicon
இரண்டுமனைவி, ஈராடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Two wives.
Miron Winslow
īr-āṭṭi
n. id.+ ஆள்-.
Two wives;
இரண்டு மனைவிகள். Loc.
īr-āṭṭi
n. id.+ ஆடு-. (J.)
1. Changeable state of the wind and weather previous to the change of monsoon, indicative of rain;
காற்றுமாறியடிக்கை.
2. Calm, lull, failing of the wind between monsoons;
காற்றின் அமைதி.
3. Fickleness, hesitation, fluctuation of mind;
நிலையின்மை. மனம் ஈராட்டிப்படுகின்றது.
īr-āṭṭi
n.
See ஈராடி. (யாழ். அக.)
.
DSAL