Tamil Dictionary 🔍

ஈடுபடுதல்

eedupaduthal


அகப்படுதல் ; துன்பப்படுதல் ; மனங்கவிதல் ; வலியழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியழிதல். (பிரபோத. 19,11.) 1. To become weak, feeble; அகப்படுதல். விலங்க ரீடுபட்டதே (பாரத. வாரணா. 79). 2. To be ensnared, entangled; மனங்கவிதல்.பகவத் குணங்களில் ஈடுபட்டவர்கள். 3. To be absorbed, engrossed; துன்பப்படுதல். (சிவப்பிர. உண்மை, 40, உரை.) 4. To be oppressed;

Tamil Lexicon


īṭu-paṭu-
v. intr. id.+.
1. To become weak, feeble;
வலியழிதல். (பிரபோத. 19,11.)

2. To be ensnared, entangled;
அகப்படுதல். விலங்க ரீடுபட்டதே (பாரத. வாரணா. 79).

3. To be absorbed, engrossed;
மனங்கவிதல்.பகவத் குணங்களில் ஈடுபட்டவர்கள்.

4. To be oppressed;
துன்பப்படுதல். (சிவப்பிர. உண்மை, 40, உரை.)

DSAL


ஈடுபடுதல் - ஒப்புமை - Similar