பாடுபடுதல்
paadupaduthal
மிக உழைத்தல் ; வருத்தப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தப்படுதல். 2. To suffer or endure hardship; மிகவுழைத்தல். பாடுபட்டுத் தேடிப் பணத்தை (நல்வழி. 22). 1. To take pains, labour hard;
Tamil Lexicon
pāṭu-paṭu-
v. intr. பாடு+. [T. pāṭupadu.]
1. To take pains, labour hard;
மிகவுழைத்தல். பாடுபட்டுத் தேடிப் பணத்தை (நல்வழி. 22).
2. To suffer or endure hardship;
வருத்தப்படுதல்.
DSAL