ஈகை
eekai
கொடை ; பொன் ; கற்பகம் ; இண்டு ; புலிதொடக்கி ; காடை ; காற்று ; மேகம் ; கற்பகமரம் ; இல்லாமை ; ஈதல் ; கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று 2. Wind; இல்லாமை. 1. Want; காடை. ஈகைப்போர் (கலித். 95, 12). Quail; . 2. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) . 1. Species of mimosa. See இரண்டு. (பிங்.) கற்பகம். (அக. நி.) 3. Kalpaka tree of cuvarkkam which, according to Hindu myth. bestows everything that one may desire; பொன். ஈகையங் கழற்கால் (புறநா. 99) 2. Gold; கொடை. வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221). 1. Gift, grant;
Tamil Lexicon
, ''v. noun.'' Giving, bestowing, liberality, a gift, a grant, a boon, கொ டை. 2. ''s. (p.)'' Gold, treasure, wealth, பொன். 3. One of the fabulous trees of Swerga which yield very thing desired --the கற்பகம். 4. A cloud, மேகம்.
Miron Winslow
īkai
n. ஈ-
1. Gift, grant;
கொடை. வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221).
2. Gold;
பொன். ஈகையங் கழற்கால் (புறநா. 99)
3. Kalpaka tree of cuvarkkam which, according to Hindu myth. bestows everything that one may desire;
கற்பகம். (அக. நி.)
īkai
n. ஈங்கை.
1. Species of mimosa. See இரண்டு. (பிங்.)
.
2. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)
.
īkai
n.
Quail;
காடை. ஈகைப்போர் (கலித். 95, 12).
īkai,
n. (அக. நி.)
1. Want;
இல்லாமை.
2. Wind;
காற்று
DSAL