Tamil Dictionary 🔍

ஈங்கை

eengkai


இண்டங்கொடி ; இணடம்பூ ; உப்பிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.) இண்டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456). 1. Species of sensitive-tree, l.sh., Mimosa rubicaulis;

Tamil Lexicon


இண்டங்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [īngkai] ''s.'' A creeper, இண்டங் கொடி. ''(p.)''

Miron Winslow


īṅkai
n. cf. ஈங்கு2.
1. Species of sensitive-tree, l.sh., Mimosa rubicaulis;
இண்டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456).

2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.)
.

DSAL


ஈங்கை - ஒப்புமை - Similar