ஈடிகை
eetikai
அம்பு ; தூரிகை , எழதுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதுகோல். (யாழ். அக.) Painter's pencil;
Tamil Lexicon
s. a painter's brush, தூரிகை.
J.P. Fabricius Dictionary
    [īṭikai ]   --ஈஷிகை, ''s.'' A painter's  brush, தூரிகை. Wils. p. 136. 
Miron Winslow
    īṭikai,
n. iṣikā.
Painter's pencil;
எழுதுகோல். (யாழ். அக.)
DSAL