இவறல்
ivaral
விருப்பம் ; பேரவா ; கடும்பற்றுள்ளம் , ஈயாமை ; மறதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை. 13). 1. Wish; பேராசை. இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583). 2. Covetousness, avarice; மறதி. (பிங்.) 4. Forgetfulness; உலோபம். (தொல். சொல். 396, உரை.) 3. Miserliness, niggardliness;
Tamil Lexicon
--இவறன்மை, ''v. noun.'' Desire, intense desire, ஆசை. 2. Covet ousness, avarice, penuriousness, உலோ பகுணம். 3. Forgetfulness, negligence, carelessness, மறதி. ''(p.)''
Miron Winslow
ivaṟal
n. இவறு-.
1. Wish;
விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை. 13).
2. Covetousness, avarice;
பேராசை. இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583).
3. Miserliness, niggardliness;
உலோபம். (தொல். சொல். 396, உரை.)
4. Forgetfulness;
மறதி. (பிங்.)
DSAL