Tamil Dictionary 🔍

இழைப்புளி

ilaippuli


சீவுளி ; இழைக்குந் தச்சுக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழைக்குந் தச்சுக்கருவி. Tool for smoothening wooden surfaces, joiner's plane, trying plane;

Tamil Lexicon


சீவுளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plane, சீவுளி.

Miron Winslow


iḻaippuḷi
n. id.+ உளி.
Tool for smoothening wooden surfaces, joiner's plane, trying plane;
இழைக்குந் தச்சுக்கருவி.

DSAL


இழைப்புளி - ஒப்புமை - Similar