Tamil Dictionary 🔍

இழிப்பு

ilippu


நிந்திக்கை ; இகழ்வு ; இழிப்புச் சுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிப்புச்சுவை. (சிலப். 3, 13, உரை.) 2. (Poet.) Sentiment of disgust; நிந்திக்கை. கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163). 1. Contemptuous treatment;

Tamil Lexicon


, ''v. noun.'' Degradation, disgrace, meanness, இழிவு. 2. Contempt, despising, நிந்தை. 3. ''[in rhetoric.]'' Dis gust--as one of the passions transform ed to poetry. See இரசம்.

Miron Winslow


iḻippu
n. இழி2-.
1. Contemptuous treatment;
நிந்திக்கை. கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163).

2. (Poet.) Sentiment of disgust;
இழிப்புச்சுவை. (சிலப். 3, 13, உரை.)

DSAL


இழிப்பு - ஒப்புமை - Similar