இழுப்பு
iluppu
இழுக்கை ; கவர்ச்சி ; இசிவுநோய் ; நீரிழுப்பு ; காலத்தாழ்வு ; குறைவு ; உறுதியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழுக்கை. 1. Drawing, pulling; கவர்ச்சி. 2. Attraction; இசிவுநோய். 3. Spasm, convulsion; சுவாசகாசம். (தைலவ. தைல. 117.) 4. Asthma; நிச்சயமின்மை. அவன் வார்த்தை இழுப்புத்தான். 8. Doubtfulness, uncertainty; குறைவு. செலவுக்குப் பணம் இழுப்பாயிருக்கிறது. 7. Deficiency, insufficiency; நீரிழுப்பு. 5. Force of a current of water; காலதாமதம். காரியம் இன்னும் இழுப்பிலே யிருக்கிறது. 6. Procrastination, delay;
Tamil Lexicon
, ''v. noun.'' Drawing, pull ing, draught, a pull, a tug, a twitch, இழுக் கை. 2. Attracting, attraction, allure ment, inviting, engaging. 3. Distortion of the limbs or features by convulsions, cramp, &c. 4. Absorption. 5. Draught or force of a current, wind, &c. 6. Pro crastination, tardiness, protraction, sus pense, uncertainty. The meanings of the verb generally are applicable also to the verbal noun. அதிலே முன்னிழுப்புப்பின்னிழுப்பில்லை. In that matter, there can be no dispute one way or the other.
Miron Winslow
iḻuppu
n. இழு-. [T. īdupu.]
1. Drawing, pulling;
இழுக்கை.
2. Attraction;
கவர்ச்சி.
3. Spasm, convulsion;
இசிவுநோய்.
4. Asthma;
சுவாசகாசம். (தைலவ. தைல. 117.)
5. Force of a current of water;
நீரிழுப்பு.
6. Procrastination, delay;
காலதாமதம். காரியம் இன்னும் இழுப்பிலே யிருக்கிறது.
7. Deficiency, insufficiency;
குறைவு. செலவுக்குப் பணம் இழுப்பாயிருக்கிறது.
8. Doubtfulness, uncertainty;
நிச்சயமின்மை. அவன் வார்த்தை இழுப்புத்தான்.
DSAL