Tamil Dictionary 🔍

உழைப்பு

ulaippu


முயற்சி ; வருந்திப் பாடுபடுகை ; வருந்தியீட்டுகை ; சம்பாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாத்தியம். (J.) 3. Earnings, gain, acquisition; முயற்சி. 2. Effort, active endeavour, exertion; பிரயாசை. 1. Toil, industry, diligence;

Tamil Lexicon


, ''v. noun.'' Hand-labor, toil, industry, diligence, பிரயாசம். 2. Earnings, gain, profit of labor, toil, or industry, thriving, thriftiness, வருந்தி யீட்டுகை. 3. Endeavors, exertions, ener gy, close application, முயற்சி. உழைப்பின்வாராவுறுதிகளுளவோகழப்பின்வாராக் கையறவுளவோ? Is there any good to be obtained without exertion? Is there any evil that may not arise from indolence? அவருக்கிலக்கணத்திலேநல்லவுழைப்பு. His application and success in the study of belles-lettres are great.

Miron Winslow


uḻaippu
n. உழை-.
1. Toil, industry, diligence;
பிரயாசை.

2. Effort, active endeavour, exertion;
முயற்சி.

3. Earnings, gain, acquisition;
சம்பாத்தியம். (J.)

DSAL


உழைப்பு - ஒப்புமை - Similar