Tamil Dictionary 🔍

இழுக்கல்

ilukkal


வழுக்குகை ; வழுக்குநிலம் ; தளர்வு ; தவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழுக்குகை. இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே (குறள், 415). 2. (K. izaku.) Slipping, gliding; தளர்வு. (திவா.) 1. Languor, lassitude, enfeeblement;

Tamil Lexicon


, ''v. noun.'' Slipperiness, sliding, slippery ground, வழுக்குநிலம்.

Miron Winslow


iḻukkal
n. id.
1. Languor, lassitude, enfeeblement;
தளர்வு. (திவா.)

2. (K. izaku.) Slipping, gliding;
வழுக்குகை. இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே (குறள், 415).

DSAL


இழுக்கல் - ஒப்புமை - Similar